Posts Tagged ‘Nanbanidam sollungal’

அவருக்காக காத்திருக்கிறேன்..

Posted on: May 30th, 2012 by hisham No Comments

12 நாளா எந்த  தொடர்பும் இல்ல. ரெண்டுபேரும் காதலிச்சம். வீட்ல வந்த எதிர்ப்புனால என்னோட பேசாம இருக்கிறார். ஆனால் கடைசி வரைக்கும் கைவிடமாட்டேன்னு சொல்லியிருக்காரு..